கிருஷ்ணகிரியில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி... 500 கர்ப்பிணிகளுக்கு 18 வகை பரிசுப் பொருட்கள் - வீடியோ
Subscribe to Oneindia Tamil
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் 500 கர்ப்பிணிப் பெண்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் 18 வகையான பரிசுப் பொருட்களை வழங்கினார்.












Click it and Unblock the Notifications