ஃபேஸ்புக்கில் தலைவர்களை கலாய்த்து காமெடி பிரச்சாரம்
சென்னை: நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் தமிழக அரசியல் தலைவர்கள் ஒரு பக்கம் பிசியாக இருக்க மறுபக்கம் அவர்களை மக்கள் ஃபேஸ்புக்கில் கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
வரும் 24ம் தேதி தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதையடுத்து அரசியல் கட்சிகளின் தலைவர்கள் சூறாவளி பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் ஃபேஸ்புக்கில் அவர்களை கலாய்த்து மக்கள் தனி பிரச்சாரம் செய்கிறார்கள்.

கார்த்தி
சிவகங்கை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்தை இப்படி கலாய்த்து போட்டோ போட்டுள்ளனர்.

வைகோ
மதிமுகவுக்கு ஆதரவாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிரச்சாரம் செய்தார். வைகோவின் வீட்டுக்கு போய் சாப்பிட்டார். அதை எப்படி போட்டிருக்கிறார்கள் பாருங்களேன்.

ஞானதேசிகன்
காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் தனது கட்சியினருக்கு 4 கட்டளையிடுவதாக ஃபேஸ்புக்கில் ஒரு தகவலை வெளியிட்டுள்ளனர்.

ஓ.பி.எஸ்.
முதல்வர் அம்மாவின் காலில் விழுந்த அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தை பரினாம வளர்ச்சி என்ற பெயரில் கிண்டலடித்துள்ளனர்.

ஹெலிகாப்டர்
முதல்வர் ஜெயலலிதா பிரச்சாரத்திற்கு ஹெலிகாப்டரில் வருவதை பார்த்த ஓ.பி. எஸ். உள்ளிட்ட அதிமுகவினர் வானை நோக்கி அதாவது ஹெலிகாப்டரை பார்த்து கையெடுத்து கும்பிடுகிறார்கள்.

அழகிரி
மு.க. அழகிரி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை அவரது போயஸ் கார்டன் வீட்டுக்கு சென்று சந்தித்து பேசியதை ஃபேஸ்புக்கில் நக்கலடித்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications