ஃபேஸ்புக்கை கலக்கும் கரிச்சட்டி ஹெல்மெட், பால்சட்டி ஹெல்மெட், மண்பானை ஹெல்மெட்
சென்னை: தமிழகத்தில் ஜூலை 1ம் தேதி முதல் 2 சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் என்ற சட்டம் வந்துள்ள நிலையில் ஃபேஸ்புக்கில் சில வினோத ஹெல்மெட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
2 சக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கினால் தலையில் அடிபட்டு பலியாவது அதிகம். இந்நிலையில் தான் தமிழகத்தில் உள்ள அனைத்து 2 சக்கர வாகன ஓட்டிகளும் ஜூலை 1ம் தேதி முதல் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. ஹெல்மெட் அணிய சில இடங்களில் எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டத்திலும் குதித்தனர்.
இந்நிலையில் ஃபேஸ்புக்கில் வெளியிடப்பட்டுள்ள சில வகை ஹெல்மெட்டுகள் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

கரிச்சட்டி
ஹெல்மெட் விலை ரூ.950 ஆக உள்ளது. அவ்வளவு விலை கொடுத்து வாங்க முடியவில்லை என்று கூறி ஒருவர் கரிச்சட்டியை தலையில் கவிழ்த்தி அதையே ஹெல்மெட்டாக்கிவிட்டார்.

பால்சட்டி
ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் என்கிறார்களே இன்னும் ஹெல்மெட் வாங்கலையே என்று ஒருவர் வீட்டில் இருந்த பால்சட்டியை தலையில் கவிழ்த்து
ஹெல்மெட்டாக்கி கொண்டார். எப்பட்டி எல்லாம் யோசிக்கிறாங்கப்பா?

பெண்கள் ஹெல்மெட்
ஜடை போட்டு ஹெல்மெட் அணிந்தால் அசௌகரியமாக உள்ளது என்று புகார் தெரிவிக்கும் பெண்களுக்காக இது. ஹெல்மெட்டில் ஓட்டைப் போட்டு ஜடையை வெளியில் போட்டு செல்கிறார் ஒரு பெண். இது தான்யா சூப்பர் ஹெல்மெட்!

மண்பானை
உங்களுக்கு என்ன நான் ஹெல்மெட் போட வேண்டும் அவ்வளவு தானே என ஒருவர் மண்பானையை உடைத்து அதன் பாதியை ஹெல்மெட்டாக்கிவிட்டார். சூப்பரப்பு!
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications