குடியரசுத் தின அணிவகுப்பை பார்த்து இருப்பீங்க.. ஆதார், ஜிஎஸ்டி அணிவகுப்பை பார்த்து இருக்கீங்களா?
டெல்லியில் நடந்த குடியரசுத் தின விழாவில் நிறைய அணிவகுப்பு செய்யப்பட்டு இருக்கிறது.
Recommended Video

சென்னை: நாடு முழுக்க 69வது குடியரசுத் தினம் மிகவும் கோலாகமாக கொண்டாடப்பட்டது. டெல்லி, சென்னை, மும்பை, கொல்கத்தா என அனைத்து இடங்களிலும் தேசிய கொடி ஏற்றப்பட்டு விழா கொண்டாடப்பட்டது.
இந்த கொண்டாட்டத்தில் ராணுவம், போலீஸ் ஆகியோர் சாகச அணிவகுப்பு நடத்தினார்கள். இது பார்க்கவே கண்ணை கவரும் வகையில் இருந்தது.
இதை வைத்து பலர் காமெடியும் செய்து வருகிறார்கள். இன்னும் இது மாதிரி எப்படி எல்லாம் அணிவகுப்பு நடத்தினால் நன்றாக இருக்கும் என்று குறிப்பிட்டு உள்ளனர்.
|
ஜிஎஸ்டி அணிவகுப்பு
நாடு முழுக்க கடந்த வருடம் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை அறிமுகப்படுத்தப்பட்டது. ஒரே வேலை ஜிஎஸ்டி குறித்து அணிவகுப்பு நடந்தால் பொருளாதாரத்துறை அமைச்சர் எப்படி அணிவகுப்பு செய்து இருப்பார் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
|
கூட்டு குடும்பம்
நிறைய குழந்தைகள் இருக்கும் வீட்டில் உள்ளவர்கள் அணிவகுப்பு நடத்தினால் எப்படி இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். இது மிகவும் வைரலான புகைப்படம் ஆகும். இதை யாரும் வீட்டில் முயற்சி பண்ணி பார்க்காதீங்க மக்களே.
|
ஆதார் அணிவகுப்பு
இந்தியாவில் உள்ள எல்லோரும் ஆதார் வாங்கி இருக்கிறார்கள். தற்போது இந்த ஆதார் அட்டை பாதுகாப்பு கிடையாது என்று சர்ச்சை எழுந்துள்ளது. இதனால் ஓட்டையான காரில் ஆதார் அணிவகுப்பு நடப்பதாக வீடியோ வெளியிட்டு இருக்கிறார் இவர்.
|
விருது இல்லையா
பொதுவாக குடியரசு தினம் அன்று பல்வேறு விருதுகள் அறிவிக்கப்படும். நேற்று கூட பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டது. டெல்லியில் பத்மாவத் படத்திற்கு எதிராக கலவரம் செய்த கர்னி சேனா அமைப்பு பள்ளி வாகனத்தை தாக்கியது. இந்த அமைப்பிற்கு வீர தீர விருது எதுவும் கொடுக்கப்படவில்லையா என்று கேட்டு இருக்கிறார்.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்!












Click it and Unblock the Notifications