லோக்சபா தேர்தலில் வெற்றி பெறுவோம்: ஜி.கே.வாசன் நம்பிக்கை
Subscribe to Oneindia Tamil

டெல்லி செல்வதற்காக இன்று காலை சென்னை விமான நிலையம் வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசினார் அப்போது அவர் கூறியதாவது:
தேர்தலில் வெற்றி தோல்வி என்பது சகஜம். ஆனாலும் 4 மாநில தேர்தல் முடிவு ஏமாற்றம் அளிக்கிறது.
மத்திய அரசு மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்துள்ளது. அது மக்களிடத்தில் சென்று சேர்ந்துள்ளதா என்பதை கண்காணிக்க வேண்டும். லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது.
நடந்து முடிந்த சட்டசபை தேர்தல் பிரசாரம் உள்ளூர் பிரச்சினையை மையமாக வைத்து நடந்துள்ளது. ஆனால் லோக்சபா தேர்தல் தேசிய அளவில் உள்ள பிரச்சினையை மையமாக வைத்து நடைபெறும். அதனால் கட்டாயமாக லோக்சபா தேர்தலில் வெற்றி பெறுவோம் என்றார் ஜி.கே.வாசன்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications