தமாகாவின் புதிய கொடியை அறிமுகப்படுத்தினார் ஜி.கே.வாசன்
திருச்சியில் நடைபெற்ற தமாகா கட்சியின் மாநில செயற்குழு கூட்டத்தில் புதிய கொடியினை அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் அறிமுகப்படுத்தினார்.
திருச்சி: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் இன்று நடைபெற்றது.
கூட்டத்தில் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் மூத்த பத்திரிகையாளர் சோ. ராமசாமி மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து விவசாயிகளின் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும், தமிழக மீனவர்களுக்கு மானிய விலையில் வழங்கப்படும் டீசலின் அளவு 5 ஆயிரம் லிட்டராக உயர்த்தப்பட வேண்டும், கர்நாடக அரசு மேதாதுவில் அணைகட்டும் முயற்சியை மத்திய அரசு தலையிட்டு நிறுத்த வேண்டும், ஜல்லிக்கட்டுக்காக மாணவர் நடத்திய போராட்டத்திற்கு பாராட்டு உள்ளிட்ட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
பின்னர் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் புதிய கொடியை அறிமுகப்படுத்தினார். அப்போது அவர் பேசுகையில், இனி தமிழகத்தை ஆளப்போகும் கட்சியாக தமிழ் மாநில காங்கிரஸ் விளங்கும் என்றார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications