சசிபெருமாள் குடும்பத்தினருடன் ஜி.கே.வாசன் சந்திப்பு! மது விலக்கு கொண்டுவர அரசுக்கு வலியுறுத்தல்
சேலம்: மது விலக்கு கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்துவரும் மறைந்த காந்தியவாதி சசிபெருமாள் குடும்பத்தாரை தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் சந்தித்து, போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
மது ஒழிப்பு போராட்டத்தின்போது மரணமடைந்த சசிபெருமாள் குடும்பத்தார், மதுவிலக்கு கேட்டு உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். சேலத்தில் உண்ணாவிரதம் இருந்தபோது, அனுமதியின்றி போராட்டம் நடத்திய குற்றச்சாட்டின்பேரில் அவர்கள் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து, சொந்த ஊரான இ.மேட்டுக்காட்டில் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.

சசிபெருமாள் குடும்பத்தாருடன் மேலும் சில தன்னார்வலர்களும் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். அவர்களை தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் இன்று சந்தித்தார். தனது ஆதரவு உண்டு என்று அவர்களுக்கு உறுதியளித்தார்.
நிருபர்களிடம் வாசன் கூறுகையில், "சசிபெருமாள் உயிர் தியாகத்துக்கு தமிழக அரசு மரியாதை செலுத்த வேண்டும். இதற்காக தமிழகம் முழுவதும் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும், உடனடியாக முடியாவிட்டால் படிப்படியாக தமிழகத்தில் மதுவிலக்கை கொண்டுவர வேண்டும்" என்று ஜி.கே.வாசன் தெரிவித்தார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications