வெங்காயம் விலையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
சென்னை: நாட்டில் அதிகரித்து வரும் வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "விளைச்சல் குறைந்துள்ளதால் வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இதனால் ஏழை, எளிய மக்கள் வெங்காயம் வாங்குவதை தவிர்க்கிறார்கள்.

மக்கள் உணவிற்கு தேவைப்படும் அத்தியாவசிய பொருளை வாங்குவதற்கு முடியாத சூழல் உருவாகாமல் இருப்பதற்கு அரசு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.
மேலும் துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு ஆகியவற்றின் விலையும் அதிகரித்து வருகிறது. மத்திய, மாநில அரசுகள் மக்களின் அடிப்படை தேவையான உணவுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் விவசாய விளைபொருட்கள் நியாயமான விலையில், தேவையான அளவில் மக்களுக்கு கிடைக்க உரிய நடவடிக்கைகளை எடுத்து மக்கள் நலன் காக்கவேண்டும் " என்று கூறியுள்ளார்.
-
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications