மத்திய, மாநில அரசுகளை கண்டித்து மக்கள் சந்திப்பு இயக்கம்- ஜி. ராமகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்
Subscribe to Oneindia Tamil

மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத கொள்கைகளை எதிர்த்தும், தமிழக அரசின் மக்களைப் பாதிக்கும் செயல்பாடுகளை கண்டித்தும் தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 25 முதல் 31-ஆம் தேதி வரை மக்கள் சந்திப்பு இயக்கம் நடைபெறும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டாக அறிவித்திருந்தன.
அதன்படி, மக்கள் சந்திப்பு பிரசார இயக்கத்தை சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் திங்கள்கிழமை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தொடங்கி வைத்து, வீடு வீடாக துண்டு பிரசுரங்களை விநியோகித்தார். இதில் கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மாவட்டத் தலைநகர்களில் அந்த கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications