கெய்லோட 50 ரன்களை ஸ்டேட் பா 50 ரன்களை ஸ்டேட் பாங்க் பறிமுதல் செய்ய வேண்டும்.. கலாய்க்கும் "கப்பார்"!
சென்னை: விஜய் மல்லையா நாட்டை விட்டு ஓடினாலும் ஓடினார், அவரை வைத்து வாரி வருகிறது வலையுலகம். இந்த நிலையில் டிவிட்டரில் கலாய்ப்பு திலகம் கப்பார் சிங்கும் தன் பங்குக்கு மல்லையாவை ஓட்டியுள்ளார்.
மல்லையா விவகாரம், கெய்ல் அதிரடி ஆட்டம், இந்தியா, -நியூசிலாந்து போட்டியில் ஏன் இந்தியா தோற்றது என்பது குறித்த சுவாரஸ் ஓட்டு என்று தனது ஸ்டைலில் அத்தனை பேரையும் நிற்க வைத்து டின் கட்டியுள்ளார்.
அத்தகைய டிவிட்டுகளிலிருந்து சில.. உங்களை சிரிக்க வைக்க!
|
கெய்லின் நெட் பிராக்டிஸ்!
இதுதான் கெய்லின் நெட் பிராக்டிஸாம்.. ரொம்ப சீரியஸா பிராக்டிஸ் பண்றாராம்... இதைப் பார்த்திருந்தால் கெய்லே "கிளுகிளு"ன்னு சிரிச்சிருப்பார்!
|
இதெப்படி!
கெய்ல் போட்ட சதத்தில் பாதியை அதாவது 50 ரன்களை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா பறிமுதல் செய்ய வேண்டுமாம். கெய்ல், விஜய் மல்லையாவின் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் வீரர் என்பது நினைவிருக்கலாம்.!
|
இங்கிலாந்துக்கு தேவையா இந்த அவமானம்?
இங்கிலாந்துக்கு எதிராக மேற்கு இந்திய அணி விளையாடியதை வைத்து எப்படி இங்கிலாந்தை ஓட்டியுள்ளார் பாருங்கள்.
|
இரண்டே இரண்டுதான்
ஜமைக்காவிலிருந்து வந்து 100 மீட்டர் தூரத்தை அதி வேகமாக கடப்பதே இரண்டு இரண்டுதான்.. ஒன்று உசேன் போல்ட்.. இன்னொன்று கெய்ல் அடித்த சிக்ஸ்.
|
இது உச்சம் பாஸ்!
இந்தியா, நியூசிலாந்து போட்டியை வைத்து கப்பார் ஓட்டியது இது... தேச பக்தி பத்திப் சொல்றாராமாம்!
|
அடேங்கப்பா டிவிட்டுன்னா.. அது இதுதாங்!
விளக்கமே தேவையில்லை.. படிச்சாலே சிலிர்க்கும்...!
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications