கல்யாணத்தை சாக்கு வைத்து அன்புமணியை சந்தித்த கட்காரி! பாஜக-பாமக கூட்டணி தொடரும் என்கிறார்
சென்னை: பாமக எம்.பி அன்புமணி ராமதாஸ் வீட்டுக்கு சென்று அவரது மகளின் திருமணத்திற்கு வாழ்த்து தெரிவித்தார் மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்காரி. தமிழகத்தில் பாமகவுடன், பாஜகவின் கூட்டணி தொடரும் என்றும் கட்காரி தெரிவித்தார்.
அன்புமணி ராமதாஸ் மகள் திருமணத்திற்கு, திமுக உட்பட பல கட்சிகளை சேர்ந்தவர்களுக்கும் திருமண அழைப்பிதழ் அளிக்கப்பட்டிருந்தது. அதேபோல, மத்திய அமைச்சர்களுக்கும் அன்புமணி அழைப்பிதழ் அளித்திருந்தார்.

திருமணத்தன்று தமிழகம் வர முடியாத நிலையில், நேற்று கட்காரி, சென்னைக்கு ஒரு நிகழ்ச்சிக்காக வந்திருந்தார். இதன்பிறகு அன்புமணி வீட்டுக்குச் சென்று அவருடன் ஆலோசனை நடத்தினார். மேலும், அவரது மகளுக்கு திருமண வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டார். இதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கட்காரி, தமிழகத்தில் பாமகவுடனான கூட்டணி தொடரும் என்றார்.
அதே நேரத்தில் சென்னையில் பேட்டியளித்த ராமதாஸோ, அடுத்த சட்டசபை தேர்தலில் பாமக தலைமையிலான ஒரு கூட்டணி களமிறங்கும் என்று அறிவித்தார்.
-
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்?












Click it and Unblock the Notifications