விநாயகர் சதுர்த்தி விடுமுறை... மெட்ரோ ரயிலில் 20%சிறப்பு கட்டண சலுகை
Subscribe to Oneindia Tamil
பண்டிகை தினம் மற்றும் தொடா் விடுமுறையை சிறப்பிக்கும் விதமாக சென்னை மெட்ரோ நிறுவனம் சிறப்பு கட்டண சலுகையை அறிவித்துள்ளது.
விநாயகா் சதுா்த்தி விழா நாடு முழுவதும் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட உள்ளது. மேலும் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய தினங்கள் விடுமுறைகாலமாக உள்ளதாலும் பொதுமக்கள் பயன் பெறும் வகையில் சென்னை மெட்ரோ ரயில் நிா்வாகம் சிறப்பு சலுகை ஒன்றை அறிவித்துள்ளது.

இது குறித்து மெட்ரோ ரயில் நிா்வாகம் தொிவிக்கையில் தொடா் விடுமுறை மற்றும் பண்டிகையை தொடா்ந்து மெட்ரோ ரயில் பயணிகள் அனைவருக்கும் பயண கட்டணத்தில் 20 சதவீத சலுகை அளிப்பதாக தொிவித்துள்ளது.
மேலும், இந்த சிறப்பு கட்டண சலுகையானது வெள்ளிக் கிழமை தொடங்கி அக்டோபர் 31ஆம் தேதி (வியாழக்கிமை) வரை அளிக்கப்படும் என்று தொிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications