• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அமித் ஷா முன்னிலையில் பாஜகவில் சேருகிறார் கங்கை அமரன்

By Shankar
|

சென்னை: இசையமைப்பாளர்- இயக்குநர்- பாடலாசிரியர் கங்கை அமரன் நாளை அமித் ஷா முன்னிலையில் பாஜகவில் இணையப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் பாஜகவை வலுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது பாஜக.

Gangai Amaran to join BJP

தமிழக சினிமா மற்றும் பிற கட்சியின் பிரபலங்களுக்கு அக்கட்சி வலைவீசி வருகிறது. திராவிட கட்சிகளில் உள்ள தலைவர்கள், பிரபலங்களை தங்கள் கட்சிக்கு இழுக்கும் நடவடிக்கையில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

நாளை சென்னைக்கு வருகிறார் பாஜக தலைவர் அமித் ஷா. அவரது முன்னிலையில் விஐபிக்கள் சிலர் பாஜகவில் இணையவிருப்பதாகக் கூறப்படுகிறது.

பிரபல இசையமைப்பாளர், பாடலாசிரியர், இயக்குநர் என பன்முகம் கொண்ட கங்கை அமரன் அமித் ஷா முன்னிலையில் பாஜகவில் இணையவிருக்கிறார். அவருடன் மேலும் சில சினிமா பிரபலங்களும் இணையக்கூடும் என்கிறார்கள்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
Director Cum Musician Gangai Amaran is going to join in BJP tomorrow,

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more