கரூரில் விபத்து ஏற்படுத்திய குப்பை லாரியை சிறைபிடித்த பொதுமக்கள்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
கரூர்: கரூர் அருகே நகராட்சி குப்பை லாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கரூர் அருகே உள்ள வேட்டைக்காரன்புதூரில் சைக்கிளில் சென்ற முதியவரின் மீது நகராட்சியின் குப்பை லாரி மோதியது. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பொதுமக்கள் நகராட்சி குப்பை லாரிகளை சிறைபிடித்தனர்.












Click it and Unblock the Notifications