‘GETHU’ என்பதில் ‘கெ’ உச்சரிப்பு வராததால் வரிவிலக்கு தரவில்லை: அரசு தரப்பில் விளக்கம்
சென்னை: ‘GETHU' என்பதில் ‘கெ' உச்சரிப்பு வராததால் வரிவிலக்கு தரவில்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விளக்கம் அளித்துள்ளார்.
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதிஸ்டாலின் நடித்து, தயாரித்து பொங்கலை யொட்டி வெளி வந்துள்ள படம் ‘கெத்து'. இப்படத்திற்கு அரசு வரிவிலக்கு அளிக்கவில்லை. இதையடுத்து, உதயநிதி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதற்கு விளக்கம் கேட்டு தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது சென்னை உயர் நீதிமன்றம்.

இந்நிலையில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணையில், வரிவிலக்கு கோரும் விண்ணப்பத்தில் ‘GETHU' (கெத்து ) என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ‘GETHU' என்பதில் ‘கெ' உச்சரிப்பு வராததால் வரிவிலக்கு தரவில்லை. 'KETHU' என்று விண்ணப்பத்தில் குறிப்பிட்டு இருந்திருந்தால் வரிவிலக்கு தரப்பட்டிருக்கும்'' என்று தமிழக அரசின் வணிகவரித்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நூதன விளக்கம் அளித்தார்.
இதையடுத்து, தமிழில் வரும் உச்சரிப்பைத்தானே கருத்தில் கொள்ள வேண்டும். ஆங்கில எழுத்து எப்படி இருந்தால் என்ன என உயர் நீதிமன்ற நீதிபதி மகாதேவன் கேள்வி எழுப்பினார். நீதிபதியின் இந்த கேள்விக்கு நாளை பதில் அளிப்பதாக அரசுத்தரப்பு விளக்கம் அளித்தது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications