சென்னை வந்தார் குலாம்நபி ஆசாத்... கருணாநிதியுடன் இன்று கூட்டணி பேச்சுவார்த்தை
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த மூத்த காங்கிரஸ் தலைவர் குலாம்நபி ஆசாத் சென்னை வருகை தந்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலில் கூட்டணிகள் இன்னமும் இறுதி செய்யப்படவில்லை. திமுக- காங்கிரஸ் - தேமுதிக கூட்டணி ஏற்படும் என்றும் திமுக- பாஜக- தேமுதிக கூட்டணி அமையலாம் எனவும் கூறப்பட்டு வருகிறது.

காஞ்சிபுரத்தில் வரும் 20-ந் தேதி தேமுதிகவின் மாநாட்டில் கூட்டணி குறித்து இறுதி முடிவை விஜயகாந்த் அறிவிக்கும் வரை இந்த குழப்பம் நீடிக்கவே செய்யும் எனத் தெரிகிறது. இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் சென்னை வருகை தந்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதியை இன்று நேரில் சந்தித்து கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவார் எனக் கூறப்படுகிறது. குலாம்நபி ஆசாத் சந்தித்துவிட்டுப் போனாலும் கூட காங்கிரஸ் கட்சியுடன் உடனே தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தையை திமுக நடத்தாது என்கின்றன அறிவாலய வட்டாரங்கள்.
தேமுதிகவின் உறுதியான அறிவிப்பைத் தொடர்ந்தே அடுத்த கட்ட பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள திமுக திட்டமிட்டுள்ளதாம்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications