ராமேஸ்வரம் அருகே கரை ஒதுங்கிய 20 அடி திமிங்கலம்
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே பெரிய திமிங்கலம் ஒன்று இறந்தநிலையில் கரை ஒதுங்கியுள்ளது.
ராமேஸ்வரம் அருகே உள்ள மண்டபத்தில் தெற்கு கடற்கரையில் இன்று பெரிய திமிங்கலம் ஒன்று கரை ஒதுங்கியது. சுமார் 20 அடி நீளமும், 15 டன் எடையும் கொண்ட அந்த திமிங்கலம் கரை ஒதுங்கியதைப் பார்த்த மீனவர்கள் அதன் அருகில் சென்று பார்த்தனர்.

அப்போது தான் திமிங்கலம் இறந்து கிடந்தது தெரிய வந்தது. உடனே மீனவர்கள் இது குறித்து அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். தகவல் கிடைத்த உடன் வனத்துறையினர் கடற்கரைக்கு வந்து திமிங்கலத்தை பார்த்தனர்.
அவர் திமிங்கலத்தை மீட்டு உடற்கூறு பரிசோதனை செய்தனர். திமிங்கலம் இறந்து 10 நாட்களுக்கு மேல் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர். பரிசோதனைக்கு பிறகு திமிங்கலம் கடற்கரையிலேயே புதைக்கப்பட்டது.
திமிங்கலத்தை புதைக்க அதிகாரிகளுக்கு உள்ளூர் மீனவர்கள் உதவி செய்தனர்.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!












Click it and Unblock the Notifications