புதிய தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் பதவி ஏற்பு எப்போது?
புதிய தலைமைச் செயலாளராக அறிவிக்கப்பட்டுள்ள கிரிஜா வைத்தியநாதன் இன்று பிற்பகல் பதவி ஏற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: தலைமைச் செயலாளர் ராம்மோகன் ராவை இடைநீக்கம் செய்ததையடுத்து புதிய தலைமைச் செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று பிற்பகல் பதிவு ஏற்பார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
சேகர் ரெட்டி வீட்டில் வருமானவரித் துறையினர், சோதனை நடத்தி கட்டுக்கட்டாக பணத்தையும் கட்டிக் கட்டியாக தங்கத்தையும் பறிமுதல் செய்தனர். சேகர் ரெட்டியிடம் இவ்வளவு மொத்தமாக பணம் இருப்பதில் பல்வேறு உயர் அதிகாரிகள் சம்பந்தம் இருக்கலாம் என்று கோணத்தில் விசாரணை நடத்தியதில், தமிழகத்தின் தலைமைச் செயலாளர் ராம்மோகன் ராவ் சிக்கினார்.

இதனையடுத்து, அவரை இன்று இடை நீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து, இன்று பிற்பகல் கிரிஜா வைத்தியநாதன் பொறுப்பேற்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
முறைப்படி பொறுப்பேற்ற பின்னர், கிரிஜா வைத்தியநாதன் தலைமைச் செயலாளர் பணியை தொடங்குவார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications