நீங்க எங்கேயோயோயோயோ போய்ட்டீங்க மேடம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: டப்ஸ்மாஷ் உலகில் இது ஒரு புதுசாக, தினுசாகத்தான் இருக்கிறது. மக்கள் எப்படியெல்லாம் மாறிப் போய்க் கொண்டே இருக்கிறார்கள் என்பதற்கு இது ஒரு துளியூண்டு உதாரணம்.

முன்பெல்லாம் பஸ் பயணத்தின்போது வெளியே வேடிக்கை பார்ப்போம். பக்கத்து சீட்டில் உட்காருவோரிடம், அந்தக் காலத்திலெல்லாம் என்று கதை அளப்போம் (இல்லாட்டி.. ஹாய் எந்த காலேஜ் நீங்க என்று கதையடிப்போம்). இப்பெல்லாம் உலகம் மாறிப் போச்சுப்பே!

இந்த மேடத்தைப் பாருங்க. போரடிக்கும் பஸ் பயணத்தை எப்படி பாட்டுப் பாடி பளபளப்பாக்கி தன்னை கலகலப்பாக்கிக் கொள்கிறார் என்று. இதைப் பார்த்ததுமே நமக்கும் டக்குன்னு ஒரு பஸ் பயணம் போகனும் போலவே தோணுது.

கூல் ஹனி!

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A Dub smash video in which a girl is singing in a bus while taverlling to her place has gone on viral.
Please Wait while comments are loading...