For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

500,1000 ஒழிப்பால் கறுப்புப் பணம் முழுமையாக ஒழிந்து விட்டதா? - சர்வே

500, 1000 ரூபாய் நோட்டுக்கள் ஒழிப்பு குறித்து உங்களது கருத்துக்களை இந்த சர்வேயில் பதிவு செய்யுங்கள்.

Google Oneindia Tamil News

சென்னை: ரூபாய் நோட்டு ஒழிப்பு குறித்த பேச்சு இன்னும் ஓய்ந்தபாடில்லை. யாரைப் பார்த்தாலும், எங்கு பார்த்தாலும் இதே பேச்சாகவே உள்ளது.

500, 1000 ரூபாய் நோட்டு ஒழிப்பு நல்லது என்று சிலரும், இல்லை மக்களைப் பாதிக்கும் என்று சிலரும், இது என்ன என்றே புரியவில்லை என்று கூறுவோரும் கூட உள்ளனர்.

இந்த விவகாரம் குறித்து உங்க கருத்து என்ன.. நீங்க என்ன நினைக்கிறீங்க.. ஒன்இந்தியா நடத்தும் சர்வேயில் கலந்து கொண்டு உங்களோடு கருத்துக்களைப் பதிவு பண்ணலாமே...

கருத்துக் கணிப்பின் முடிவுகள் விரைவில் வெளியிடப்படும்..

English summary
Every Indian today speaks about nothing but demonetisation. The issue affects each and everyone. While the government says demonetisation would help in the long run, there are complaints about its implementation. What do you think about demonetisation. If you want to be heard, then take this OneIndia survey.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X