காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி திருச்சியில் ஜிகே வாசன் உண்ணாவிரதம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி திருச்சியில் ஜிகே வாசன் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார்.
திருச்சி: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி திருச்சியில் ஜிகே வாசன் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்தும், உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரியும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

ஆளுங்கட்சி உண்ணாவிரதம், எதிர்க்கட்சிகள் பந்த் என காவிரி மேலாண்மை வாரியத்துக்கான போராட்டம் களை கட்டி வருகிறது. இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் திருச்சியில் உண்ணாவிரதம் நடைபெற்று வருகிறது.
திருச்சி அண்ணாநகர் உழவர் சந்தை பகுதியில் நடைபெறும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் அக்கட்சியின் தலைவர் ஜிகே வாசன் உட்பட கட்சித்தொண்டர்கள் பலரும் பங்கேற்றுள்ளனர்.
இந்த உண்ணாவிரத போராட்டத்தில் அய்யாக்கண்ணு , பிஆர் பாண்டியன் ஆகிய விவசாய சங்க தலைவர்கள் உட்பட ஏராளமான விவசாயிகளும் பங்கேற்றுள்ளனர்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications