விஜயகாந்துடன் பேசியது என்ன?: 'குடும்ப நலம் விரும்பி' ஜி.கே. வாசன் விளக்கம்

Subscribe to Oneindia Tamil

GK Vasan speaks on visit to Vijayakanth house
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்துடன் தற்போதைய அரசியல் நிலவரம் பற்றி தாம் விவாதித்தாக மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே.வாசன், விஜயகாந்த் தமிழ் திரை உலகில் தனக்கென்று தனிமுத்திரை பதித்தவர். அவரது மகன் சண்முகபாண்டியன் திரை உலகில் பிரவேசித்துள்ளார். அவருக்கு எனது வாழ்த்தை தெரிவிப்பதற்காக, நான் அவரது குடும்பநலம் விரும்பி என்ற முறையில் நேரடியாக அவரது வீட்டுக்கு சென்றேன்.

இரண்டு அரசியல் கட்சி தலைவர்கள் ஒரு இடத்தில் சந்தித்து நீண்ட நேரம் பேசும்போது அரசியல் பற்றியும் பேசத்தான் செய்வார்கள். மத்திய, மாநில அரசியல் நிலவரம் மற்றும் தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்தும் பேசினோம் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+