நீங்க ஜி மெயிலா யூஸ் பண்றீங்க.. புது எமோட்டிகான்ஸ் எப்பூடி?
சென்னை: மாற்றம் ஒன்றே மாறாதது என்பார்கள். செட்டிலாகி விட்டோம், அவ்வளவுதான் என்ற எண்ணமே ஒருவரை குழி தோண்டிப் புதைத்து விடும். அவ்வப்போது மாறிக் கொண்டே இருக்க வேண்டும், காலத்திற்கு ஏற்ப.
இது மனிதர்களுக்கு மட்டுமல்ல, தொழில்நுட்பத்திற்கும் சேர்த்து பொருந்தும். பேஜர் மாறாமல் போனதால்தான் செல்போன் வந்து பேஜரைக் காலி செய்தது. அந்தப் பாடத்தின் அடிப்படையில்தான் செல்போனில் இன்று தொடர்ந்து பல மாற்றங்கள், மாறிக் கொண்டே இருக்கிறது.

பேஸ்புக்கைப் பார்த்தால் அதிலும்தான் அவ்வப்போது ஏதாவது மாற்றம். சின்னச் சின்ன நகாசு வேலைகள் நடந்து கொண்டே இருக்கிறது. மாற்றம் பெரிதாக இருக்க வேண்டும் என்பதில்லை. அது பயன்படும் அளவுக்கு இருந்தால் கூட போதும், தொடர்ந்து உயிர்ப்புடன் இருக்க முடியும்.
அப்படித்தான் அதிகம் பேரால் பயன்படுத்தப்படும் ஜி மெயிலிலும் சின்னதாக ஒரு மாற்றம். பலர் கவனித்திருப்பார்கள். பலருக்கு அதில் கண்ணில் பட்டிருக்குமா என்பது தெரியவில்லை.
எமோட்டிகானில் சின்னதாக மாற்றம் செய்துள்ளது ஜிமெயில். பேஸ்புக்கில் பார்த்தது போன்ற ஸ்மைலிகள் உள்ளிட்டவை இந்த புதிய மாற்றத்தில் இடம் பெற்றுள்ளன. முன்பு குறைந்த அளவிலான எமோட்டிகானே இருந்தது. இப்போது நிறைய ஸ்மைலிகள்.
ஆவி இருக்கிறது, பேய் இருக்கிறது, துப்பாக்கி வருகிறது, நாய், பூனை என விதம் விதமான விலங்குகள், வித்தியாசமான பாவனைகள் என அனைவருக்கும் பிடித்த, மனம் கவர்ந்த ஸ்மைலிகள் நிறைய.
ஆனால் முன்பு ஒரு டான்ஸ் ஆடும் பேபி ஸ்மைலி இருந்தது.. அதை இப்போது காணோம்.. அதுதான் பெரும் கவலையாய் இருக்கிறது.. அதேபோல பல பழைய ஸ்மைலிகள், ஜாலியான ஸ்மைலிகளைக் காணவில்லை. அதையும் தவிர்த்திருக்கலாம்!
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications