தனி ஆவர்த்தனம் நடத்துகிறார்.. ப.சிதம்பரம் மீது ஞானதேசிகன் பாய்ச்சல்!
சென்னை: தமிழக காங்கிரஸ் கட்சியில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தனி கோஷ்டியாக செயல்படுவது குறித்து தலைவர் பதவியில் இருந்து விலகிய ஞானதேசிகன் வெளிப்படையாக விமர்சித்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகிய ஞானதேசிகன் சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது காங்கிரஸ் மேலிடம் மீது அடுக்கடுக்கான புகார்களை அடுக்கினார்.

அப்போது, சில மாவட்டத் தலைவர்கள் நிர்வாகிகள் கூட்டத்துக்கு வரவில்லை என்றும் ஞானதேசிகன் புகார் கூறினார். இதனைக் குறிப்பிட்டு, அந்த தலைவர்கள் அனைவரும் சிதம்பரம் கோஷ்டியா என்று செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த ஞானதேசிகன், சிதம்பரம் பெயர் உங்களுக்கு தோன்றுகிறது.. உங்களுக்கு இன்னும் யார் யார் பெயரெல்லாம் வருகிறதோ அதையெல்லாம் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று கூறினார்.
அதனைத் தொடர்ந்து, ப. சிதம்பரம் அவர் தனியாக பொதுக்கூட்டங்களை நடத்திக் கொண்டு ஒரு கோஷ்டியாக செயல்பட்டு வருகிறார் என்றும் பகிரங்கமாக குற்றம்சாட்டினார் ஞானதேசிகன்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications