ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஜிகே வாசன், ஞானதேசிகன் வாழ்த்து
சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக நியமனம் செய்யப்பட்டுள் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு முன்னாள் தலைவர் ஞானதேசிகன், முன்னாள் மத்திய அமைச்சர் ஜிகே வாசன் ஆகியோர் வாழ்த்துத் தெரிவித்தனர்.
தமிழக காங்கிரஸ் தலைவரும் ஜி கே வாசனின் தீவிர ஆதரவாளருமான ஞானதேசிகன், கட்சித் தலைமை தம்மை மதிக்கவில்லை என்று குற்றம் சாட்டி பதவியை ராஜினாமா செய்தார்.
இந்த நிலையில் புதிய தலைவராக ஈவிகேஎஸ் இளங்கோவனை இன்று நியமித்தார் கட்சித் தலைவர் சோனியா காந்தி.

புதிய தலைவருக்கு வாழ்த்துக் கூறிய ஞானதேசிகன், காங்கிரஸ் மேலிடம் குறித்து தாம் விமர்சிக்கவில்லை என்றும் கட்சித் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரைச் சுற்றி இருக்கும் சிலரைப் பற்றியே விமர்சனங்களை முன்வைத்ததாகவும் தெரிவித்தார்.
தமிழக அரசியல் களத்தில் காங்கிரஸ் கட்சி எதிர்நோக்கியுள்ள சவால்களை சமாளித்து இளங்கோவன் சிறப்பாக செயல்படுவார் என நம்பிக்கை இருப்பதாகவும் ஞானதேசிகன் கூறியுள்ளார்.
வாசன் வாழ்த்து

கட்சியை உடைத்துக் கொண்டு செல்வார் என்று கடந்த இரு தினங்களாகக் கூறப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ஜி கே வாசன் இன்று சத்யமூர்த்தி பவனுக்கு வந்து, புதிய தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனை வாழ்த்தினார்.
-
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications