ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 22,000.. மேலும் குறைய வாய்ப்பு
ஒரு கிராம் தங்கத்தின் விலை 2,744 ரூபாயாக உள்ளது. ஒரு சவரன் 22 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.
சென்னை: தங்கத்தின் விலை நேற்று ஒரு கிராம் ரூ.2,744 என்ற அளவில், ஒரு சவரன் ஆபாரண தங்கத்தின் விலை ரூ.21,957 ரூபாயாக இருந்து.
நேற்று முன்தினம் ரூ. 2,743யாக இருந்த ஆபரணத் தங்கத்தின் விலை, நேற்று ஒரு ரூபாய் அதிகரித்து 2,744 ரூபாயாக உள்ளது. மொத்தமாக ஒரு சவரன் நேற்று முன்தினம் 21,944 ரூபாயாக இருந்த நிலையில், திங்கள்கிழமை 21,957 ரூபாயாக உயர்ந்துள்ளது.

இதே போன்று 24 கேரட் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 2,930.20 காசுகளாக இருந்தது. இதுவே நேற்று முன்தினம் ரூ 2930.70 என்ற அளவில் 50 பைசா கூடுதலாக விற்பனையாகியது.
தங்கத்தின் விலை மேலும் குறையும் என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவில் டாலரின் மதிப்பு உயர்ந்து வருவதே தங்கத்தின் விலை குறைவிற்கு காரணம் என்றும் இன்னும் அதிக அளவில் டாலரின் மதிப்பு உயரும் வாய்ப்பு உள்ளதால், தங்கத்தின் விலை இன்னும் குறையும் என்று எக்டா பயிற்சி மையத்தின் தலைவரும் பொருளாதார நிபுணருமான அருள்ராஜன் தெரிவித்துள்ளார்.
-
ராணிப்பேட்டை வீட்டில் 21 சவரன் தங்கம்.. 2 ஏக்கர் நிலப்பத்திரம்.. பீரோவை உடைக்காமலேயே ட்விஸ்ட் -
கிலோவுக்கு 1000000 தள்ளுபடி! 15% இறக்குமதி வரி.. இந்தியாவில் மீண்டும் தலைதூக்கும் தங்கக் கடத்தல்? -
Gold rate today: காலையிலேயே வந்த குட்நியூஸ்.. அதிரடியாக சரிந்த தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.400 குறைவு -
தங்கம் விலை யூடர்ன்.. இனி தொடர்ந்து உயரபோகுது.. என்ன காரணம் தெரியுமா? -
நான் வந்துட்டேன்.. மீண்டும் கெத்தாக திரும்பிய தங்கம்! டாலரால் தலைகீழான மார்க்கெட்! அடுத்து என்ன? -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
இனி தங்கம் உங்க கையில விளையாடும்! தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு! 5 நாள் ட்ரெய்னிங் போதும்! -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
தங்கத்தை தாறுமாறாக வாங்கி குவிக்கும் உலக நாடுகளின் மத்திய வங்கிகள்.. சீனா செய்த பெரிய சம்பவம் -
ஆட்டம் போடும் அமெரிக்க டாலர்.. கோடிக்கணக்கான ரூபாய் தங்கத்தை விற்ற ரிசர்வ் வங்கி! இது தான் காரணமா? -
தரைதட்டிய பிட்காயின்.. மைக்ரோஸ்ட்ராடஜி நிறுவனம் செய்த சம்பவம்.. கிரிப்டோ முதலீட்டாளர்கள் ஷாக்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது












Click it and Unblock the Notifications