For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆஸ்கரைத் தூக்கிச் சாப்பிட்ட அருண் ஜேட்லி பட்ஜெட்!

Google Oneindia Tamil News

சென்னை: மத்திய பட்ஜெட் ஒரு பக்கம்.. ஆஸ்கர் விருதுகள் மறுபக்கம்.. இரண்டில் எதை இந்திய மக்கள் அதிகம் பார்த்திருப்பார்கள் என்று நினைக்கிறீர்கள்.. அதுதான் இல்லை. பட்ஜெட்டைத்தான் அதிகம் பேர் பார்த்துள்ளனர். கூகுளிலும் கூட அதுகுறித்துத்தான் அதிகம் தேடியுள்ளனர்.

பட்ஜெட் தாக்கலின்போது ஆஸ்கர் விருதுகள் குறித்த தேடலை விட பட்ஜெட் குறித்த சர்ச்தான் அதிகமாக இருந்ததாக கூகுள் கூறியுள்ளது.

இந்தியாவின் பட்ஜெட்டும், 88வது அகாடமி விருதுகள் எனப்படும் ஆஸ்கர் விருதுகளும் ஒரே நாளில் குறுக்கிட்டாலும் கூட நம்மவர்கள் நம்ம நாட்டு பட்ஜெட்டுக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்கர் தேடல் அதிகம் தான்

ஆஸ்கர் தேடல் அதிகம் தான்

நேற்று ஆஸ்கர் குறித்த இந்தியர்களின் தேடுதல் (சர்ச்) 70 சதவீதமாக இருந்துள்ளது. இதுவே சர்வதேச அளவில் 2 சதவீதமே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

டாப் 10ல் இந்தியா

டாப் 10ல் இந்தியா

ஆஸ்கர் குறித்த தேடுதலில் ஈடுபட்ட நாடுகள் பட்டியலில் டாப் 10 வரிசையில் இந்தியாவும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஓவர் டேக் செய்த பட்ஜெட்

ஓவர் டேக் செய்த பட்ஜெட்

இது பட்ஜெட் தாக்கலுக்கு முந்தைய நிலவரம். பட்ஜெட் தாக்கல் தொடங்கியதும் நிலைமை மாறியது. ஆஸ்கரைவிட்டு விட்டு மக்கள் பட்ஜெட்டுக்கு வந்து விட்டனர்.

கீவேர்ட் “budget”

கீவேர்ட் “budget”

"budget" என்ற வார்த்தையைத் தேடியோரின் அளவு 16 சதவீதமாக இருந்தது. அதேசமயம், "Oscars" என்றவார்த்தையைத் தேடியோர் எண்ணிக்கை 9 சதவீதம்தான்.

டிவிட்டரிலும்

டிவிட்டரிலும்

அதேபோல டிவிட்டரிலும் #Budget2016 என்ற பதம் கோலோச்சியது. அதேசமயம், ஆஸ்கர் தொடர்பான டிரெண்ட் குறைவாகவே இருந்தது.

English summary
88th Academy Awards, popularly known as the Oscars and India’s Union Budget 2016-17 clashed each other yesterday on the Internet. But Budget won the search war!
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X