பட்டப்பகலில் டூவிலரிலிருந்து லட்சம் ரூபாயைக் கொள்ளையடித்த திருடர்கள்- வீடியோ!
பட்டப்பகலில் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தில் இருந்த லட்சம் ரூபாயை கொள்ளையர்கள் தைரியமாகத் திருடிச் செல்லும் காட்சி சிசிடி கேமிராவில் பதிவாகியுள்ளது அதிர்ச்சியை அளிக்கிறது.
ஈரோடு: ஈரோடு கோபிச்செட்டிபாளையம் நம்பியூரில் சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தின் பெட்டியில் இருந்த ஒரு லட்சம் ரூபாயை பட்டப்பகலில் திருடர்கள் திருடிச் சென்றது சிசிடிவி கேமிராவில் பதிவாகி உள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டி பாளையம் அருகில் உள்ள நம்பியூரில், ஒருவர் சாலையின் ஓரத்தின் தன் டூவிலரை நிறுத்தி செல்கிறார். அதன்பின்பு ஒரு வெள்ளைசட்டையணிந்த நபர் வருகிறார். டூவிலரின் பெட்டியை நிமிடத்தில் கள்ளச்சாவியை வைத்து திறக்கிறார்.
அதில் மஞ்சள்பையில் இருந்த ஒரு லட்ச ரூபாயை எடுத்துக்கொண்டு யாருக்கும் பயப்படாமல் அங்கிருந்து இன்னொரு பைக்கில் வந்த நபருடன் ஏறிச் செல்கிறார். இவையனைத்தும் பட்டப்பகலில் ஒரு சில நிமிடங்களில் நடக்கிறது. இந்த காட்சிகள் எல்லாம் அருகே இருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது. இந்த காட்சிகள் பார்ப்பதற்கு ஒரு சினிமா போலவே இருக்கிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications