மக்கள் மன்ற முக்கிய நிர்வாகிக்கும் திமுக புள்ளிக்கும் ரகசிய டீல்... ரஜினி 'ஷாக்'
ரஜினி மக்கள் மன்றத்தின் முக்கிய நிர்வாகி ஒருவர் திமுக புள்ளியுடன் ரகசிய தொடர்பில் இருக்கிறாராம்.
சென்னை: அமெரிக்காவில் இருந்து ரஜினி திரும்பியுள்ள நிலையில், தமது மக்கள் மன்றத்தின் செயல்பாடுகள் குறித்து ஆலோசித்திருக்கிறார். இந்த ஆலோசனையை மன்றத்தின் நேரடி தொடர்பில் இல்லாத பிரமுகர்கள் மூலம் நடத்தினாராம்.
தொடக்கத்திலிருந்தே மன்றத்தின் செயல்பாடுகளை கவனிக்க சிலரை ஏற்பாடு செய்து வைத்திருக்கிறார் ரஜினி. அவர்கள் அவ்வப்போது மன்றத்தின் நிகழ்வுகளை அறிக்கைகளாக தந்து வருகின்றனர்.

அமெரிக்காவிலிருந்து திரும்பிய ரஜினியிடம் சில தகவல்கள் தரப்பட்டுள்ளன. குறிப்பாக, மக்கள் மன்றத்தின் முக்கியமான நிர்வாகிகள் பற்றியுமான தகவல்கள்தானாம் அவை.
மன்றத்தை 'தனி ஒருவனாக' நடத்த இருவருமே மறைமுக அரசியல் செய்து வருகின்றனர். இது தொடரும்பட்சத்தில், எதிர்காலத்தில் உங்களின் அரசியலை அது பலவீனமாக்கும் எனவும் தகவல் தந்துள்ளனர்.
மேலும், திமுகவைச் சேர்ந்த மிக முக்கியமான நபர் ஒருவருடன் மன்றத்தின் முக்கிய நிர்வாகி ரகசிய தொடர்பில் இருப்பதாக ரஜினியிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications