சுள்ளான்" நடிகருக்கு பெரிய படம்... காரணம் இதுவா?
பெரிய நடிகர் அடுத்ததாக நடிக்கப் போகும் படம் பற்றிய அறிவிப்பு அண்மையில் வெளியானது... இது பலரையும் வியக்க வைத்துள்ளது. அதேசமயம், அதில் ஒரு முக்கியமான பஞ்சாயத்து பொதிந்திருப்பதாகவும் பேச்சு அடிபடுகிறது.
'வெளுத்ததெல்லாம்' நடிகை நீண்டகாலமாகவே 'தயாரிப்பு கம் நடிப்பு' கண்ட்ரோலில்தான் இருக்கிறாராம்... இந்த அக்கப்போர்தான் அந்த நடிகை விவகாரத்துக்குப் போகவும் காரணமாம்..
"பெரியவரும்" எப்படி எப்படியோ மிரட்டிப் பார்த்தும் ''குடும்ப அங்கம்' அடங்கவே இல்லையாம்... கள்ளத்தனம் ஓவராகிக் கொண்டே போனதாம்.. புதிய படம் ஒன்றிலும் 'நெருக்க' நாயகியை ஆதிகுடி வேடத்தில் களமிறக்கவும் ப்ளான் பண்ணி வைத்திருந்தாராம் அங்கம்'...
இதையடுத்து யோசித்துப் பார்த்த தலைவர், உங்க படத்துக்கு கால்ஷீட் தந்து தொலையறேன்.. அந்த எழவெல்லாத்தையும் விட்டுவிடனும் சொல்ல... 'சரி'ன்னு உறுதி கொடுத்திருக்கிறாராம் 'தம்பி'. அதனால்தான் புதிய படம் குறித்த அறிவிப்பை திடுதிப்பென அவரே அறிவித்தாராம்!
இதுதான் இப்போது கோலிவுட்டில் படு வேகமாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது!
-
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
பொற்காலம் படத்தில் முரளியின் தங்கச்சியாக நடித்த நடிகை மரணம்.. இப்படியா நடக்கணும்? கலங்கி நிற்கும் குடும்பம் -
இந்த வார இறுதியில் ஓடிடியில் என்ன பார்க்கலாம்? ‘வாரண்ட்’ சீரிஸ் விமர்சனம்! விலங்கு கொடுத்த அதே தரமா? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications