கன்னா பின்னா புகாரில் "அவர்"....ஆங்கிலம் பேசினால் வளைத்துப் போட்டு ஆட்டைய போடு!
கடந்த சில மாதங்களாக செய்திகளில் 'அடி'பட்டு வரும் அந்த "அறிவுஜீவி மா. உ" மீது சல்லாப சர்ச்சைகள் சரசரவென விழுவதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவருடைய நுனி நாக்கு ஆங்கிலத்தை வைத்து கொண்டுதான் அஜால்குஜால் ஆட்டமெல்லாமாம்... இந்த விவகாரத்தில் யார் எந்த கட்சிகள் என எதையும் பார்க்காமல் 'சமரசம் உலாவும் இடமே' என ஒரே சரசங்கள்தானாம்.. ஜல்சாக்கள்தானாம்!

இந்த வலைக்கு முற்போக்கு நடிகை எம்பி முதல் 'ஆண்ட பரம்பரை' வாரிசு வரை தப்பவில்லையாம்...
சர்ச்சைக்குரிய 'ஜீவியார்' பாணியே "கொஞ்சம் நாள் நெருக்கம்... இந்த நெருக்கத்தில் கிடைத்தவரை சுருட்டிக் கொள்வது" என்பதுதானாம்...
இதனால் வெளியே சொல்ல முடியாத அளவுக்கு பாதிக்கப்பட்ட "மக்கள் பிரதிநிதிகள்" புலம்புகிறார்களாம்.... இப்படி ஒரு விவகாரம்தான் 'சரக்கு ஆடியோ' சாமியாடியதற்கு காரணமாம்..
சாமியாட்டம் தொடர்பான விசாரணையில் தலைமை நக்கலாக ஒரு கமெண்ட் அடித்ததாம்... ரெண்டு பேரும் ஒரே இடத்துல இருந்துடுங்கன்னு...
அகில உலக விஷயங்களையும் அலசுகிற அறிவுஜீவியும் நக்கல் புரியாமலேயே சீரியசாக விவரித்து கொண்டிருந்ததை "வெறி"ச்சு பார்த்ததாம் தலைமை... !
என்னமோ போடா மாதவா!
-
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்!











Click it and Unblock the Notifications