எனக்குப் பதவி கிடைக்க அண்ணன்தான் முழுக் காரணம்... திடீர் தலைவர் குறித்து உருகிய நடிகர்!
சங்கம் கைக்கு வர தமக்கு ரொம்பவே துணையாக இருந்தது திடீர் தலைவர்தான் என பெற்றோரிடம் பொறுப்பு நடிகர் உருகியிருக்கிறாராம்.
சென்னை: சங்க பொறுப்பு தமக்கு கிடைக்க திடீர் தலைவராகிய அண்ணன்தான் காரணம் என தமது குடும்பத்தினரிடம் நடிகர் ரொம்பவே உருகினாராம்.
தமிழக அரசியலில் இப்படியெல்லாம் கூட சந்திப்புகள் நடக்குமோ? என்கிற அளவுக்கு எல்லாமும் தலைகீழாக நடந்து வருகிறது. திமுகவும் அதிமுகவும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்கலாம் என்றெல்லாம் பதிவிடப்பட்டும் வருகிறது.

பொறுப்பு நடிகர்
இந்த நிலையில் திடீர் தலைவர் சங்கத்தின் பொறுப்பு நடிகர் வீட்டுக்கு சென்றார். அப்போது திடீர் தலைவர் குறித்து பெற்றோரிடம் ரொம்பவே புகழ்ந்து தள்ளினாராம் சங்க பொறுப்பு நடிகர்.

எல்லாமே அண்ணன்...
அதுவும் குறிப்பாக 'சங்கம்' கைக்கு வருவதில் அண்ணன்தான் ரொம்பவே துணையாக இருந்தார்.. அண்ணன் இல்லைன்னா நிச்சயம் நடந்திருக்காது என்றும் கூறினாராம். சங்க பிரச்சனையின் போது இந்த திடீர் தலைவர் சைலண்ட் மோடில் இருந்தவராச்சே என விசாரித்தால் கதை வேறு பக்கம் நீள்கிறது.

சின்னாயி அசைன்மெண்ட்?
சங்கத்தில் இருந்து நாட்டாமையை துரத்திவிட சின்னாயி கையில் எடுத்த துருப்புச் சீட்டுதான் சங்க பொறுப்பு நடிகராம்... இந்த அசைன்மெண்ட்டில் முக்கிய பங்கு வகித்தது திடீர் தலைவரும், மாஜி எம்பியும்தானாம்.

மாஜி எம்.பி.
அப்போது சங்க பொறுப்பு நடிகருக்கு பக்க பலமாக இருந்தார் அந்த மாஜி எம்.பி.. ஆனால் பின்னர் அவர் எதிர்முகாமுக்கு போய்விட்டார். இதை மனதில் வைத்துதான், அண்ணன் இல்லையென்றால் சங்கம் கைக்கு வந்திருக்காது என நெகிழ்ந்தாராம் பொறுப்பு நடிகர்.
-
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
டிடிவி தினகரன் பார்வை படாதா என பம்மியது மறந்து போச்சா? அமைச்சர் CTR நிர்மல்குமாருக்கு அமமுக பதிலடி -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர்












Click it and Unblock the Notifications