தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகள் திறப்பு: மாணவ, மாணவிகள் உற்சாகம்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: கோடை விடுமுறைக்குப் பின்னர் நேற்று அரசு உதவி பெறும் மற்றும் அரசு பள்ளிகள் காலை 9 மணிக்குத் திறக்கப்பட்டன. மாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் பள்ளிகளுக்கு வருகை தந்தனர்..
கோடை விடுமுறை முடிந்து பள்ளிக்கு வந்த மாணவ மாணவிகள் தங்களின் நண்பர்களுடன் உற்சாகமாக பேசி மகிழ்ந்தனர்.
பள்ளி மாணவி பேட்டி - வீடியோ












Click it and Unblock the Notifications