தாசில்தார் தலையில் பணத்தைக் கொட்டிய பாலுவுக்கு கண்டனம்... வருவாய்த்துறையினர் ஆர்ப்பாட்டம்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
விழுப்புரம்: தாசில்தார் தலையில் பணத்தைக் கொட்டி அநாகரீகமாக நடந்து கொண்ட பாமக வேட்பாளர் பாலு மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உளுந்தூர்பேட்டையில் வருவாய்த்துறையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வீடியோ












Click it and Unblock the Notifications