சர்ச்சைகளுக்கு நடுவே நாளை டெல்லி விரைகிறார் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்
சர்ச்சைகளுக்கு நடுவே ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நாளை டெல்லி செல்கிறார்.
Recommended Video

சென்னை: சர்ச்சைகளுக்கு நடுவே ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நாளை டெல்லி செல்கிறார்.
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பத்திரிக்கையாளர் கன்னத்தை தட்டிய சம்பவம் மற்றும் பேராசிரியர் நிர்மலா தேவியின் ஆடியோ விவகாரம் தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து ஆளுநர் மன்னிப்பு கேட்ட போதும் எதிர்க்கட்சிகள் விடுவதாயில்லை. ஆளுநர் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நாளை டெல்லி செல்கிறார். தொடரும் சர்ச்சைகள் மற்றும் எதிர்ப்புகளுக்கு நடுவே ஆளுநர் டெல்லி செல்வது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பேராசிரியர் நிர்மலாதேவியின் ஆடியோ விவகாரம் குறித்து விளக்கமளிக்க டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications