காவேரி மருத்துவமனையில் கருணாநிதி... நலம் விசாரிக்க வந்தார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்
காவேரி மருத்துவமனையில் கருணாநிதி அனுமதிக்கப்பட்டுள்ளதை அடுத்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வருகை தந்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

காவேரி மருத்துவமனையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், திருக்குவளை கிராம மக்கள்- வீடியோ
சென்னை: காவேரி மருத்துவமனையில் கருணாநிதி அனுமதிக்கப்பட்டுள்ளதை அடுத்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வருகை தந்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதிக்கு கடந்த 24-ஆம் தேதி முதல் காய்ச்சல் இருந்தது. இதையடுத்து அவருக்கு வீட்டிலேயே மருத்துவ வசதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்றைய தினம் அவருக்கு ரத்த அழுத்தம் குறைந்ததால் நள்ளிரவு கருணாநிதி காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அங்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
இந்நிலையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளார். அங்கு ஸ்டாலினிடம் அவரது உடல்நலம் குறித்து விசாரிப்பார்.












Click it and Unblock the Notifications