பள்ளிக்கல்வித்துறை செங்கோட்டையன், வனத்துறை சீனிவாசன் - புதிய அமைச்சரவை பட்டியல்
எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இடம் பெறும் அமைச்சரவை பட்டியல் வெளியாகியுள்ளது. திண்டுக்கல் சீனிவாசன் வனத்துறை அமைச்சராக பொறுப்பேற்க உள்ளார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை : தமிழக முதல்வராக பதவியேற்க உள்ள எடப்பாடி பழனிச்சாமியுடன் பதவியேற்க உள்ள தமிழக அமைச்சரவை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி செங்கோட்டையன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக பதவியேற்க உள்ளார்.
எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பொறுப்பேற்கிறார். வனத்துறை அமைச்சராக திண்டுக்கல் சீனிவாசனும் கூட்டுறவு துறை அமைச்சராக செல்லூர் ராஜூவும், பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாஃபா பாண்டியராஜன், ஓ.பன்னீர் செல்வம் தவிர பழைய அமைச்சரவை பட்டியலில் இருந்தவர்கள் அதே இடத்தில் நீடிக்கின்றனர்.

More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications