ஜெ. உடல் நிலை பற்றி அறிக்கை வெளியிடாத ஆளுநர்.. அப்பல்லோவுக்கு மீண்டும் விசிட்?
அப்பல்லோ மருத்துவமனைக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று மதியம் மீண்டும் செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை: ஜெயலலிதா சிகிச்சை பெற்றுவரும் அப்பல்லோ மருத்துவமனைக்கு மீண்டும் ஆளுநர் வித்யாசாகர் ராவ் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜெயலலிதாவுக்கு நேற்று மாலை மாரடைப்பு ஏற்பட்ட தகவல் அறிந்ததும், மும்பையில் இருந்து நேற்று இரவு சென்னை திரும்பினார் வித்யாசாகர் ராவ். இதையடுத்து அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்று ஜெயலலிதா உடல்நலம் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார் வித்யாசாகர் ராவ்.

10 நிமிடங்கள் கழித்து ஆளுநர் முன்பு ஒருமுறை செய்ததை போலவே நிருபர்களிடம் பேசாமல் சென்றுவிட்டார். ஆனால் அவரது முகம் மிகவும் சோர்வாக காணப்பட்டது. இந்நிலையில் கடந்த முறையை போல ஆளுநர், அப்பல்லோ வந்து சென்றதும், ஜெயலலிதா உடல் நிலை குறித்து அறிக்கை வெளியாகும் என மக்கள் எதிர்பார்த்தனர்.
ஜெ. உடல்நலம் குறித்து ஆளுநர் அறிக்கை வெளியாகும் என விடியும்வரை தமிழக மக்கள் தூங்காமல் காத்திருந்தனர். ஆனால் இதுவரை ஆளுநர் அறிக்கை அளிக்கவில்லை. இதனால் சமூக வலைத்தளங்களில் மோசமான வதந்திகள் பரவுகின்றன. இதை தடுக்க வேண்டிய பொறப்பிலுள்ள ஆளுநர் அதை செய்யவில்லை.
இந்நிலையில், மீண்டும் ஆளுநர் இன்று மதியம் 3 மணியளவில் அப்பல்லோ வர உள்ளாராம். லேட்டஸ்ட் சிகிச்சை விவரங்களை ஆளுநர் சேகரிக்க உள்ளாராம்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications