அண்ணா பல்கலைக்கழக விடுதி உள்ளிட்ட 3 இடங்களில் கவர்னர் ஆய்வு
அண்ணா பல்கலைக்கழக விடுதி உள்ளிட்ட 3 இடங்களில் கவர்னர் வித்யாசாகர் ராவ் இன்று ஆய்வு மேற்கொண்டார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: அண்ணா பல்கலைக்கழக விடுதி உள்ளிட்ட 3 இடங்களில் கவர்னர் வித்யாசாகர் ராவ் இன்று ஆய்வு மேற்கொண்டார்.
தமிழக அரசியலில் குழப்பமான சூழல் நிலவி வரும் நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மற்றும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆகியோரை சந்தித்த ஆளுநர் வித்யாசாகர் ராவ் நேற்று சென்னை வந்தார்.

இந்நிலையில் அண்ணா பல்கலையில் உணவு விடுதி, மகளிர் விடுதி தூய்மையாக உள்ளதா என்பதை குறித்து ஆளுநர் ஆய்வு நடத்தி வருகிறார். அண்ணா பல்கலைக்கழகத்தில் தூய்மையே இந்தியா திட்டத்தை ஆளுநர் வித்யாசாகர் ராவ் தொடங்கி வைக்கிறார்.
More From
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications