ஆளுநர் ஆய்வுக்கு எதிர்ப்பு கிளம்புவது ஏன்?- தமிழிசை விளக்கம்
சென்னை:ஆளுநர் ஆய்வு அவரின் அதிகாரத்திற்கு உட்பட்டது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நேற்று கடலூர் மாவட்டத்தில் ஆய்வு செய்ய சென்றபோது திமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கருப்பு கொடி ஏந்தி எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதன்பிறகு ஆளுநர் தனது ஆய்வின்போது கீற்று வேய்ந்த இடத்தில் எட்டிப் பார்த்ததாகவும், அங்கு இளம் பெண் குளித்துக்கொண்டிருந்ததாகவும் செய்திகள் வெளியாகின. இது, ஆளுநர் தரப்பில் மறுக்கப்பட்டது.
இந்த சர்ச்சைகள் குறித்து தமிழிசை சவுந்தரராஜன் இன்று கூறியாதாவது: ஆளுநர் ஆய்வு அவரின் அதிகாரத்திற்கு உட்பட்டது. அதை யாரும் தட்டி கேட்க முடியாது.
தமிழகத்திற்கு கூடுதல் நிதி கிடைக்க பரிந்துரை செய்யவே ஆளுநர் ஆய்வுகளை நடத்தி வருகிறார்கள். ஆனால், தமிழகத்திற்கு கூடுதல் நிதி கிடைப்பதை தடுக்கவே எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது.
மேலும் மக்களின் பரிதவிப்பில் கூட ராகுல் காந்தி அரசியல் செய்கிறார் என்று அவர் கூறியுள்ளார்.
-
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு











Click it and Unblock the Notifications