ஆளுநர் ஆராய்ந்து தக்க நடவடிக்கைகளை எடுப்பார்... வெங்கையா நாயுடு உறுதி
ஆளுநர் வித்யாசாசகர் ராவ் தமிழக அரசியல் நிலவரத்தை ஆராய்ந்து தக்க நடவடிக்கைகளை எடுப்பார் என மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஆளுநர் வித்யாசாகர் ராவ் தமிழக அரசியல் நிலவரத்தை ஆராய்ந்து தக்க நடவடிக்கைகளை எடுப்பார் என மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். ஆளுநர் தான் அரசியல் அமைப்பு சட்டத்தின் பிரதிநிதி என்றும் அவர் கூறியுள்ளார்.

தமிழக அரசியலில் அசாதாரண சூழல் நிலவி வரும் நிலையில் இதுகுறித்து மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு கருத்து தெரிவித்தார். அப்போது ஆளுநர் வித்யாசாகர் ராவ் சட்ட முறைகளை ஆராய்ந்து தக்க நடவடிக்கைகளை எடுப்பார் என அவர் கூறினார்.
ஆளுநர் தான் அரசியல் அமைப்பு சட்டத்தின் பிரநிதி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் பிரச்சனையில் பிறரை குற்றம் சாட்டுவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை என்றும் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
More From
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications