தொழிலாளர்கள் தயார் என்றால் அரசும் பேச்சுவார்த்தைக்கு தயார்... அமைச்சர் விஜயபாஸ்கர்
பேச்சுவார்த்தை நடத்த போக்குவரத்து தொழிலாளர்கள் தயாராக உள்ளனர் என்றால் தமிழக அரசும் தயாராக உள்ளது என்று போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
சென்னை: நிலுவைத் தொகை குறித்து மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த போக்குவரத்து தொழிலாளர்கள் தயாராக இருந்தால் அரசும் தயார் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
ரூ.7,000 கோடி நிலுவைத் தொகை கேட்டு தமிழக அரசுடன் போக்குவரத்து தொழிலாளர்கள் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சுமூக உடன்பாடு எட்டப்படாததால் நேற்று முதல் தொழிலாளர்கள் பஸ்களை இயக்காமல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை பல்லவன் பணிமனையில் அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று ஆய்வு நடத்தினார். அப்போது செய்தியாளர்களிடம் கூறுகையில், சென்னையில் 2000 தனியார் பஸ்களும், சிறப்பு ரயில்களும் இயக்கப்படுகின்றன. மக்களுக்கு இடையூறின்றி சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பேச்சுவார்த்தை நடத்த தொழிலாளர்கள் தயார் என்றால் தமிழக அரசும் தயாராக உள்ளது. நிலுவைத் தொகையை அளிப்பதாக உறுதிமொழி அளித்தபின்பும், அதை ஏற்காமல் தொழிலாளர்கள் எழுத்துப்பூர்வமாக கேட்பது எந்தவிதத்திலும் சரியல்ல. தனியார் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications