போலீசுக்கு தகவல் தர மறுத்தால் ஃபேஸ்புக், வாட்ஸ் அப்பை துரத்த வேண்டும் : அதிமுக எம்.எல்.ஏ பரமசிவம்
போலீஸ்க்கு தகவல் தர மறுத்தால் ஃபேஸ்புக், வாட்ஸ் அப்பை தமிழகத்தில் இருந்து துரத்த வேண்டும் என்று எம் எல் ஏ பரமசிவம் தெரிவித்துள்ளார்.
சென்னை : போலீஸ் கேட்கும் தகவல்களைக் கொடுக்க மறுக்கும் ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப் நிறுவனங்களை அரசு தமிழகத்தில் இருந்து துரத்த வேண்டும் என்று அதிமுக எம் எல் ஏ வி.பி.பி பரமசிவம் சட்டசபையில் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபையில் துறை ரீதியான மானியக்கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற கூட்டத்தில் வேடசந்தூர் அதிமுக சட்டசபை உறுப்பினர் வி.பி.பி பரமசிவம் பேசினார்.

அப்போது அவர் பேசுகையில், தமிழகத்தில் சமூக வலைத்தளங்கள் மூலம் வதந்தி பரப்புவோர் அதிகரித்துள்ளனர். அவர்கள் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.
தேவையற்ற வதந்தி பரப்புவோரின் விவரத்தை ஃபேஸ்புக், வாட்ஸ் அப் நிறுவனங்கள் போலீஸுக்குத் தர வேண்டும். போலீஸுக்குத் தகவல் தர மறுக்கும் ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப் நிறுவனங்களைத் தமிழகத்தில் இருந்து அரசு துரத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications