மழை வெள்ள நிவாரணப் பணிக்களுக்காக ஒருநாள் ஊதியத்தை வழங்க அரசு அலுவலக உதவியாளர் சங்கம் முடிவு
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தினை மழை வெள்ளம் புரட்டிப் போட்டுள்ள நிலையில் தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க உறுப்பினர்கள் ஒரு நாள் ஊதியத்தை மழை நிவாரணப் பணிக்கு வழங்க முன்வந்துள்ளனர்.
இது குறித்து அப்பணியாளர்கள் நலச் சங்கத் தலைவர் கணேசன், ''எங்கள் அடிப்படை பணியாளர்கள் சங்கத்தில் கிட்டத்தட்ட 2.24 லட்சம் நிரந்தர உறுப்பினர்கள் உள்ளனர்.

அவர்களின் ஒரு நாள் ஊதியத்தை மழைக்கால நிவாரணப் பணிக்காக பிடித்தம் செய்து கொள்ளும் படி அரசிடம் தெரிவித்துள்ளோம்'' என்று கூறியுள்ளார்.
அதேபோல் அரசு அலுவலர் ஒன்றிய சங்கத் தலைவர் சண்முகராஜனும் சங்கத்தில் உள்ள 4 லட்சம் உறுப்பினர்களின் ஒரு நாள் ஊதியத்தை வழங்க சம்மதம் தெரிவித்து அரசுக்கு கடிதம் கொடுத்துள்ளார்.
More From
-
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications