"அம்மா" மீண்டும் தமிழகத்தை ஆட்சி செய்வார்... ஜெ. விரைவில் நலம்பெற தேவகவுடா வாழ்த்து
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா நலம் பெற முன்னாள் பிரதமர் தேவகவுடா வாழ்த்து தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளார்.
முன்னாள் பிரதமர் தேவகவுடா தமிழக அரசின் செயலாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அக்கடிதத்தில், முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் தேறிவருவதை அறிந்து மகிழ்ச்சியடைகிறேன்.

இந்தியா மற்றும் வெளிநாட்டு மருத்துவர்கள் கண்காணிப்பில் இருக்கின்றனர். முதல்வர் விரைவில் முழு நலம் பெற என்னுடைய வாழ்த்துக்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழக மக்களின் வாழ்த்து.
"அம்மா" மீண்டும் தமிழ்நாட்டை ஆட்சி செய்வார். கடவுளும் இன்னொரு முறை அவர் ஆட்சி செய்யும் வாய்ப்பு கொடுக்கும் என்று தெரிவித்துள்ளார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications