முடிவுக்கு வந்தது கமல்ஹாசனுடனான லிவிங் டூ கெதர் வாழ்க்கை- நடிகை கவுதமி பகிரங்க அறிவிப்பு!
13 ஆண்டுகாலம் சேர்ந்து வாழ்ந்த நடிகர் கமல்ஹாசனை விட்டு பிரிவதாக நடிகை கவுதமி அறிவித்துள்ளார்.
சென்னை: நடிகர் கமலஹாசனும், நடிகை கௌதமி இருவரும் கடந்த 13 ஆண்டு காலமாக சேர்ந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் இருவரும் பிரிவதாக கௌதமி இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் மகள் சுப்புலட்சுமி எதிர்காலத்தை முன்னிட்டு கமலஹாசனை விட்டு பிரிவதாக தெரிவித்துள்ளார். மேலும் 29 ஆண்டுகால கமலஹாசனுடனான நட்பில் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டதாகவும், தெரிவித்துள்ளார்.
Heartbroken to have to share...Life and decisions https://t.co/HPXPUKwPGA via @wordpressdotcom
— Gautami (@gautamitads) November 1, 2016
மிகுந்த கவலையுடன் தவிர்க்க முடியாத சூழ்நிலையில் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் கௌதமி தெரிவித்துள்ளார்.

வட இந்திய தொழிலதிபர் சந்தீப் என்பவரை திருமணம் செய்து பின் விவகாரத்து பெற்றார். இந்த விவகாரத்துக்குப் பின்ன் கமலஹாசனுடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார் கவுதமி. இருவரும் கடைசியாக பாபநாசம் திரைப்படத்தில் இணைந்து நடித்தனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications