பெண் ஊழியரை பலாத்காரம் செய்ய முயன்ற பஞ்சாயத்து தலைவர்... சிசிடிவி காட்சி வெளியீடு- வீடியோ
Subscribe to Oneindia Tamil
பெங்களூ: கர்நாடக மாநிலத்தில் பஞ்சாயத்து தலைவர் ஒருவர் பெண் ஊழியரை பலாத்காரம் செய்ய முயற்சி செய்துள்ளார். இது தொடர்பான சிசிடிவி கேமரா காட்சி வெளியாகியுள்ளது.
மாண்டியா மாவட்டத்தில் உள்ள கெஸ்தூர் கிராம பஞ்சாயத்து தலைவராக இருப்பவர் சந்திர காசா(30). இவர் அலுவலகத்தில் இருந்த பெண் ஊழியர் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்து உள்ளார்.











Click it and Unblock the Notifications