இன்று மாலை பெரிய அரசியல் மாற்றம் ஏற்படும்: அமைச்சர் செங்கோட்டையன் பரபரப்பு!
அதிமுக அணிகள் இணைவதால், அதன்பிறகு தமிழகத்தில் மிகப்பெரிய அரசியல் மாற்றம் ஏற்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
Recommended Video

ஈரோடு: அதிமுக தொண்டர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைய உள்ள பெரிய அரசியல் மாற்றம் இன்று மாலை நடக்க உள்ளது எனக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோபிச்செட்டிப்பாளையத்தில் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் கோபி தொகுதியில் வெள்ளாளபாளையத்தில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில்,
" தொண்டர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைய உள்ள பெரிய மாற்றம் இன்று மாலை நடக்க உள்ளது. அ.தி.மு.க.வின் 2 அணிகளும் இன்று மாலை இணைகின்றன. இந்த அரசியல் மாற்றம் அ.தி.மு.க.தொண்டர்களுக்கு மட்டுமல்ல. தமிழக மக்களுக்கும் மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், ஓ.பன்னீர்செல்வமும் இணையும் இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அ.தி.மு.க.வை., இந்த அரசை யாரும் அசைக்க முடியாது. இந்த ஆட்சி இன்னும் 4 ஆண்டு அல்ல 40 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும். யாரும் எதுவும் செய்ய முடியாது." என்று தெரிவித்தார்.
-
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications