குரூப் -1 பணிக்கு விண்ணப்பித்தவர்கள் பட்டியல் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியீடு
சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப் - 1 தேர்விற்கான விண்ணப்பதாரர்களின் விவரங்கள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
இத்தேர்விற்கு கிட்டதட்ட 1.65 லட்சம் பேர் விண்ணப்பம் செய்திருந்தனர். அவ்விவரங்கள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையமானது துணை -ஆட்சியர் உட்பட 79 காலி பணியிடங்களை குரூப் - 1 தேர்வு நிரப்ப உள்ளது.
இப்பணிகளிக்கான எழுத்துத் தேர்வானது வரும் ஜூலை 20 ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது. இத்தேர்விற்கு விண்ணப்பித்தோரின் விவரங்கள் தேர்வாணையத்தின் இணையதளமான www.tnpsc.gov.in இல் வெளியிடப்பட்டுள்ளன.
விண்ணப்பங்களை உரிய முறையில் பதிவு செய்து, சரியான விண்ணப்பக் கட்டணம் செலுத்தியவர்களுக்கு மட்டும் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
மேலும், சரியான முறையில் பதிவு செய்திருந்தாலும் விவரங்கள் வெளியிடப்படாத விண்ணப்பதாரர்கள் தங்களுடைய முழு விவரங்களையும் விண்ணப்ப நகலுடன் பதிவு செய்து [email protected] என்ற இணையதள முகவரிக்கு வருகின்ற 8 ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்று டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஷோபனா செய்தி வெளியிட்டுள்ளார்.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
TNPSC: டிஎன்பிஎஸ்சி தேர்வில் குளறுபடி.. வினாத்தாளை மாற்றி கொடுத்த அதிகாரி.. சுற்றி வளைத்த அரசு ஊழியர்கள் -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications