ஜனவரி 5ம் தேதி ஜி.எஸ்.எல்.வி.டி–5 ராக்கெட் விண்ணில் பறக்கும்!

Subscribe to Oneindia Tamil

GSLV-D5 to lift off on January 5
சென்னை: ஜி.எஸ்.எல்.வி.டி-5 ராக்கெட் வரும் ஜனவரி 5-ந்தேதி விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மேலும், இது குறித்து அவர் கூறியதாவது:-

கடந்த ஆகஸ்டு மாதம் விண்ணில் ஏவ தயாராக இருந்த ஜி.எஸ்.எல்.வி.டி-5 ராக்கெட், கடைசி நேரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தடைபட்டது. தற்போது ராக்கெட்டில் ஏற்பட்ட கோளாறுகள் சரி செய்யப்பட்டு உள்ளது. எனவே வருகிற ஜனவரி மாதம் 5-ந்தேதி இந்த ராக்கெட்டை விண்ணில் ஏவ முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கான பணிகள் நாளை முதல் தொடங்கப்படும்' என்றார்.

ஆனால், ‘3-வது ராக்கெட் தளம் தூத்துக்குடி மாவட்டம் குலசேகர பட்டினத்தில் அமைக்கப்படுமா?' என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு அவர், பதில் அளிக்க மறுத்து விட்டது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+